Posted on June 9, 2008 by arulrangan
மிர்பூர், ஜூன் 09
பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முத்தரப்புத் தொடரை பாகிஸ்தான் அணி வெற்றியுடன் தொடக்கியுள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் சல்மான் பட் அரைச்சதம் கடக்க, பங்களாதேஷ் அணியை 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.
பங்களாதேஷில் நேற்று ஆரம்பமான முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று மிர்பூரில் நடந்த முதலாவது போட்டியில் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதின. மழை காரணமாக 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on June 9, 2008 by arulrangan
Lukas Podolski’s double ensured Germany made a winning start to their Euro 2008 campaign against Poland in Klagenfurt.
Polish-born Podolski put Germany on the path to a deserved victory when he slid home Miroslav Klose’s pass from close range after 20 minutes.
Germany were dominant, with Poland keeper Artur Boruc saving brilliantly from Germany captain Michael Ballack.
And [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on June 9, 2008 by arulrangan
கிளகென்பர்ட், ஜூன் 09
லுகாஸ் பொடொல்ஸ்கி இரண்டு கோல்களை அடித்துக்கொடுக்க, யூரோ கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடந்த லீக் ஆட்டமொன்றில் 20 என்ற கோல் கணக்கில் போலந்தை ஜேர்மனி வெற்றிகொண்டது.
2008ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய அணிகள் மோதும் யூரோ கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரை சுவிற்ஸர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இத்தொடரில் 4 பிரிவுகளில் மொத்தம் 16 அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நேற்று ஆஸ்திரியாவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் சொந்த மண்ணில் [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on June 9, 2008 by arulrangan
Third Test, Trent Bridge (day four)
England 364 bt New Zealand 123 & 232 by an innings and nine runs
By Jamie Lillywhite
Pietersen and Sidebottom both had major influences on the match
England secured victory by an innings and nine runs in the final Test to seal a 2-0 series triumph over New Zealand.
They needed barely [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on June 9, 2008 by arulrangan
டிரன்ட்பிரிட்ஜ், ஜூன் 09
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன் மூலம் தொடரை 20 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்ஸில் சைட்பொற்றம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிகோலினார்.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரன்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து [...]
Filed under: Uncategorized | Leave a Comment »