King Nadal

சாதித்தார் நடால்

பிரெஞ்சு பகிரங்க டெனிஸ் போட்டியின் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதியாட்டத்தில் நடப்புச் சாம்பியன் ரபேல் நடால்(தரவரிசையில் 2), சுவிற்ஸர்லாந்தின் ரோஜர் பெடரரை 6:1, 6:3, 6:0 என்ற நேர் செற்கணக்குகளில் வீழ்த்தி பட்டம் வென்றார்.
களிமண் களநாயகன் நடால் பிரெஞ்சு பகிரங்க டெனிஸ் போட்டியில் வீழ்த்த முடியாத வீரராக வலம் வருகிறார். இதுவரை இங்கு விளையாடியுள்ள 28 போட்டிகளிலும் வென்று சாதித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பியன் பட்டத்தை தன்வசம் வைத்திருந்த அவர், இன்று நடந்த போட்டியில் [...]

Nadal beats Federer for 4th consecutive French Open title

PARIS
By the fourth game, Rafael Nadal had Roger Federer kicking the clay in frustration. By the second set, the normally stoic Federer was screaming at himself.
The drubbing went on from there. Nadal won his fourth consecutive French Open title in a rout Sunday, again spoiling Federer’s bid to complete a career Grand Slam.
Dominating the world’s [...]