Posted on June 5, 2008 by arulrangan
லண்டன், ஜூன் 6
இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்கிடையே நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் போட்டியொன்றில் இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் ரவி போபரா.
இதன்மூலம் 50 ஓவர் போட்டியொன்றில் இரட்டைச் சதம் அடிக்கும் முதல் எஸெக்ஸ் பிராந்திய அணி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். கவுண்டிப் போட்டிகளில் 7 வீரர்கள் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளனர். சர்வதேசப் போட்டிகளில் இதுவரை இந்தச் சாதனை நிலைநாட்டப்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் வீரர் பெற்ற 194 ஓட்டங்களே, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பெறப்பட்ட [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on June 5, 2008 by arulrangan
டுபாய், ஜூன் 06
சர்வதேச கிரிக்கெட் சபையின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் சந்தர்போல் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் தனது கிரிக்கெட் வாழ்வில் முதன்முறையாக தரவரிசையில் சிறந்த நிலையை அடைந்துள்ளார் சந்தர்போல்.
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி), டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகப் பிரகாசித்துவரும் சந்தர்போல், 8ஆவது நிலையிலிருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
அன்டிகுவாவில் நடைபெற்ற ஆஸி. அணிக்கு [...]
Filed under: Uncategorized | Leave a Comment »