பெக்காமின் 100ஆவது போட்டியில் பிரான்ஸிடம் தோற்றது இங்கிலாந்து
பிரான்ஸுக்கு எதிரான நட்புறவு கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்து 0 1 என்ற கோல் கணக்கில் தோற்றுப்போனது. நட்சத்திர வீரர் டேவிட் பெக் காமுக்கு 100ஆவது போட்டி என்பதால் இந்த ஆட்டம் உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. ஆனால், அவரது அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.
பாரீஸிலுள்ள செயின்ட் டெனிஸ் மைதானத்தில் நேற்றுமுன்தினம் இப்போட்டி நடைபெற்றது. “பெனால்டி கோர்னர்’ வாய்ப்பில் பிரான்ஸ் வீரர் பிராங்ரைபெரி அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியைத் தந்தது.
32 வயதாகும் பெக்காம் மேஜர் லீக் கால்பந்து போட்டியில் அமெரிக்காவைச் [...]
Filed under: Uncategorized | No Comments »


