2

இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை
முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடரின் முதல் இறுதி ஆட்டத்தில் நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதுகின்றன.
ஆஸ்திரேலியாவில், இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி வெளி யேற்றப் பட்டுவிட்டது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன.
3 ஆட்டங்களை கொண்ட இறுதி போட்டி நாளை தொடங்குகிறது.  லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் சவாலாக விளங்கிய இந்தியா, நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை [...]

1

தென்னாப்பிரிக்க புதிய சாதனை

 

சிட்டகாங்,மார்ச்.1: தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த துவக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 415 ரன் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்திய ஜோடியின் சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1956ம் ஆண்டு சென்னையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய துவக்க ஜோடி பங்கஜ் ராய் மற்றும் வினு மங்கட் முதல் விக்கெட்டுக்கு 413 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.கடந்த 52 ஆண்டுகளாக இந்த சாதனை [...]

பாக்.,ல் நியுசிலாந்து வெஸ்ட் இண்டிஸ் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் போட்டி
கராச்சி: நியூசிலாந்து ,வெஸ்ட் இண்டீஸ்,பாகிஸ்தான் அணிகளிடையே முத்தரப்பு ஒரு நாள் போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் சவ்கத் நக்மி தெரிவித்துள்ளார்.இதுபற்றி சவ்கத் நக்மி கூறுகையில் பாகிஸ்தானில் நியூசிலாந்து ,வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளன.இந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் [...]

சிட்டகாங் டெஸ்ட்டில் தென்னாப்ரிக்கா சாதனை
சிட்டகாங் : கிரீம் ஸ்மித், ‌நீல் மெக்கென்ஜ் ஜோடி துவக்க ஆட்டக்காரர்களாக 415 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தது. வங்கதேசத்தில் தென்னாப்ரிக்க அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிளில் பங்கேற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் கிரீம் ஸ்மித் 232 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நீல் மெக்கென்ஜ் 170 ரன்களுடன் தொடர்ந்து விளையாடுகிறார். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 415 ரன்களை குவித்துள்ளது. [...]