Posted on March 31, 2008 by arulrangan
சென்னையில் நடைபெற்றுவந்த இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிவடைந்தது.
தென்னாபிரிக்கா அணி தனது இரண்டாம் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 331 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது நேற்றைய கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தமையைத் தொடர்ந்து போட்டி சமனிலையில் முடிவுபெற்றது.
இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாபிரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சென்னையில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 540 ஓட்டங்கள் எடுத்தது. [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on March 29, 2008 by arulrangan
http://content-www.cricinfo.com/indvrsa/engine/current/match/332911.html
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on March 29, 2008 by arulrangan
சென்னையில் நடைபெறும் இந்தியா தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டநேர இறுதியில் தென் ஆப்ரிக்கா ஒரு விக்கெட் இழப்பிற்கு 131 ரன் எடுத்துள்ளது. முன்னதாக இந்தியா முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 627 ரன்கள் எடுத்தது. ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து, சதம் அடித்து சாதனை புரிந்தார். சேவாக் 319 ரன்களில் அவுட் ஆனார். சச்சின் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். தென்னாப்ரிக்கா முதல் [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on March 29, 2008 by arulrangan
டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து ராகுல் டிராவிட் சாதனை புரிந்தார்.சென்னையில் இந்தியா தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. நான்காம் நாள் ஆட்டத்தில் ராகுல் டிராவிட் 80 ரன்கள் எடுத்த போது இச்சாதனை புரிந்தார். இந்த சாதனையை செய்த ஆறாவது வீரராவார். இதற்கு முன் இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர், கவாஸ்கர் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on March 29, 2008 by arulrangan
சென்னை: சென்னை டெஸ்டில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒரே இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது. .இந்திய அணி சென்னை டெஸ்ட் முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 627 ரன்கள் எடுத்தது.இதற்குமுன் 2004-2005 ல் நடைபெற்ற கான்பூர் டெஸ்டில் 466 ரன்கள் எடுத்திருந்தது.இலங்கை அணி 2006 கொழும்பு டெஸ்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 756 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இன்டீஸ் [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on March 28, 2008 by arulrangan
பிரான்ஸுக்கு எதிரான நட்புறவு கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்து 0 1 என்ற கோல் கணக்கில் தோற்றுப்போனது. நட்சத்திர வீரர் டேவிட் பெக் காமுக்கு 100ஆவது போட்டி என்பதால் இந்த ஆட்டம் உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. ஆனால், அவரது அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.
பாரீஸிலுள்ள செயின்ட் டெனிஸ் மைதானத்தில் நேற்றுமுன்தினம் இப்போட்டி நடைபெற்றது. “பெனால்டி கோர்னர்’ வாய்ப்பில் பிரான்ஸ் வீரர் பிராங்ரைபெரி அடித்த கோல் அந்த அணிக்கு வெற்றியைத் தந்தது.
32 வயதாகும் பெக்காம் மேஜர் லீக் கால்பந்து போட்டியில் அமெரிக்காவைச் [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on March 28, 2008 by arulrangan
சென்னை, மார்ச் 29
சென்னையில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஷேவாக்கின் அதிரடியின் மூலம் இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு உரிய பதிலடியை அளித்துவருகின்றது. நேற்று நிறைவுபெற்ற மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 468 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆட்டமிழக்காமலிருக்கும் வீரேந்திர ஷேவாக் 309 ஓட்டங்களை விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவிரைவாக முச்சதம் அடித்தவர் என்ற உலக சாதனையை ஷேவாக் நேற்றுத் தனதாக்கிக்கொண்டார். அவர் தனது முச்சதத்தை 278 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு நிறைவுசெய்திருந்தார். [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on March 27, 2008 by arulrangan
மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்து வரலாறு படைத்துள்ளது இலங்கைக் கிரிக்கெட் அணி.
கயானாவில் நடைபெற்றுவந்த முதல் டெஸ்ட் போட்டியில் 437 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, கடைசி நாள் ஆட்டநேர முடிவதற்கு சில நிமிடங்களிற்கு முன்னதாக 315 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இலங்கை அணி 121 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவுசெய்தது. சமிந்த வாஸின் அபார பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on March 26, 2008 by arulrangan
கயானாவில் நடைபெற்றுவரும் இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக 437 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, நேற்றுமுன்தினம் நிறைவுபெற்ற நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெறுவதற்கு 341 ஓட்டங்களைப் பெறவேண்டும். அணியின் கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. களத்தில் சர்வான் 34 ஓட்டங்களுடனும், டெவன் சிமித் [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on March 26, 2008 by arulrangan
மொன்றி பனிஷரின் சுழலில் நியூஸிலாந்து அணி சிக்கித் தவிக்க, நேப்பியரின் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 21 என்ற கணக்கில் கைப்பற்றிக்கொண்டது.
553 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 431 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. நியூஸிலாந்தின் 10ஆவது வீரராகக் களமிறங்கிய வேகப் பந்துவீச்சாளரான ரிம் [...]
Filed under: Uncategorized | Leave a Comment »