Posted on February 29, 2008 by arulrangan
அடிவாங்கிய இலங்கைக்கு ஆறுதல்
இறுதிக்கு நுழைந்த ஆஸி. சறுக்கல்
மெல்போர்ண், மார்ச் 01
கொமன்வெல்த் பாங்க் முத்தரப்புத் தொடரின் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அடிகொடுத்த இலங்கை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
மெல்போர்ணில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் 222 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 208 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. ஆரம்ப வீரர்கள் சரியான அடித்தளம் அமைத்துக்கொடுத்த போதும் பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக ஆடாதமையால் ஆஸி. [...]
Filed under: Uncategorized | Leave a Comment »
Posted on February 29, 2008 by arulrangan
பங்களாதேஷ் உடனான 2ஆவது டெஸ்ட்
உலக சாதனையை நோக்கி தென்னாபிரிக்க அணி
முதல்நாளில் விக்கெட் இழப்பின்றி 405 ஓட்டங்கள்
சிட்டகொங், மார்ச் 01
ஆரம்ப வீரர்களான கிரேம் சிமித்தின் இரட்டைச் சதமும், நீல் மக்கென்ஸியின் சதமும் கைகொடுக்க பங்களாதேஷûக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி மிகவும் பலமான நிலையைப் பெற்றுள்ளது. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 405 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆரம்ப விக்கெட்டுக்காக 413 ஓட்டங்கள் [...]
Filed under: Uncategorized | 2 Comments »